மாவட்டம்

படங்கள் ஏதும்  இல்லை

விரைவு மகளிர் நீதிமன்றத்திற்கான அரசு சிறப்பு வழக்குரைஞர் நியமனம் – திருத்த குறும் அறிவிக்கை – 2026.

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விரைவு மகளிர் நீதிமன்றத்திற்கான 1 அரசு சிறப்பு வழக்குரைஞர் (Special Public Prosecutor) பணியிடத்திற்கு தகுதியான வழக்குரைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு வழக்கறிஞராக குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து, விண்ணப்பித்த நாளில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் Annexure-I மற்றும் Annexure-II படிவங்களில் ஆறு பிரதிகள், தேவையான சான்றிதழ்கள் மற்றும் 3 சமீபத்திய கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

Crackers Meeting

பட்டாசு தொடர்பான கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026

பட்டாசு தொடர்பான கூட்டம் [243 KB]

படங்கள் ஏதும்  இல்லை

துறைக்குச் சொந்தமான வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவைக்காக, வட்டார அளவில் வேளாண் இயந்திரக் கொட்டகைகள் அமைத்தல் (அளவு – 10 மீ x 10 மீ = 100 சதுர மீட்டர்)

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026

வேளாண்மை உழவர் நலத் துறையின் G.O.(2D) எண்: 126 (நாள்: 30.06.2026)-இன் கீழ் வட்டார அளவில் செயல்படும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களின் வளாகத்தில்இ வேளாண்மை பொறியியல் துறைக்குச் சொந்தமான இயந்திரங்களைப் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்க்காக அவற்றின் ஆயுட்காலம் மற்றும் பயன்பாட்டுக் காலத்தை நீட்டிக்கும் வகையில்இ புதிய வேளாண் இயந்திரக் கொட்டகை அமைத்தல்..

Appreciation for student who won an international skills competition award

சர்வதேச திறன் போட்டி விருதுபெற்ற மாணவருக்கு பாராட்டு

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026

சர்வதேச திறன் போட்டி விருதுபெற்ற மாணவருக்கு பாராட்டு [53 KB]

படங்கள் ஏதும்  இல்லை

தொழில் முனைவு நிதி அலுவலர்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

தொகுப்பூதிய அடிப்படையில் தொழில் முனைவு நிதி அலுவலர்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

அரசு வழக்கறிஞர் , கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் இதர சட்ட அலுவலர்கள் நியமனம் குறித்த திருத்த அறிவிக்கை -2026

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 11 அரசு வழக்குரைஞர் (Tenure Basis) பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான வழக்குரைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு குற்றவியல் வழக்குரைஞர், கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞர், அரசு சிறப்பு வழக்குரைஞர், அரசு வழக்குரைஞர், கூடுதல் அரசு வழக்குரைஞர் மற்றும் அரசு உரிமையியல் வழக்குரைஞர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புடன் Annexure-I மற்றும் Annexure-II படிவங்களில் ஆறு பிரதிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

Gazette Officers Meeting

அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026
Thaimaman Thanga Modhiram Scheme Inauguration

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் [50 KB]

படங்கள் ஏதும்  இல்லை

அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் இதர சட்ட அலுவலர்கள் நியமனம் குறித்த அறிவிக்கை – 2026

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026

அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் இதர சட்ட அலுவலர்கள் நியமனம் குறித்த அறிவிக்கை – 2026

கிருஷ்ணகிரி பசுமை இயக்கத்திற்கு SKOCH விருது

கிருஷ்ணகிரி பசுமை இயக்கத்திற்கு SKOCH விருது

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

கிருஷ்ணகிரி பசுமை இயக்கத்திற்கு SKOCH விருது [184 KB]