கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) POCSO சட்டத்தின் கீழ்,மதிப்பூதிய அடிப்படையில் ஆதரவு நபர்களை தேர்வு செய்தல்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) POCSO சட்டத்தின் கீழ்,மதிப்பூதிய அடிப்படையில் ஆதரவு நபர்களை தேர்வு செய்தல் | கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU), பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தேவையான ஆதரவு மற்றும் உதவிகளை வழங்குவதற்காக 20 ஆதரவு நபர்கள் (Support Persons), 3 ஆண்டுகள் காலத்திற்கு மதிப்பூதிய அடிப்படையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். |
30/09/2026 | 15/10/2026 | பார்க்க (47 KB) Application Form (2 MB) |