மாவட்டம்

படங்கள் ஏதும்  இல்லை

Mission Vatsalya – இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பணியிடம்

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026

கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமம் – இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பதவிக்கான விண்ணப்பம்

Public Grievance Day Meeting [ 87 KB ]

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் [ 87 KB ]

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சிறப்பு காவல்படை 7-ம் அணி, போச்சம்பள்ளி அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் சாதனங்கள் 26.05.2026 அன்று ஏலம் விடுவது தொடர்பாக .

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026

தமிழ்நாடு சிறப்பு காவல்படை 7-ம் அணி, போச்சம்பள்ளியில் உள்ள காலாவதியான, பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் புறக்கருவிகளை அப்புறப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 37 பொருட்கள் 26.05.2026 அன்று காலை 10.00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படையில் ஏலத்தில் விடப்படும். மேலும் அவை 25.05.2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

TNPSC Group I Exam Center Inspection

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மைய ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மைய ஆய்வு [507 KB]

படங்கள் ஏதும்  இல்லை

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் சாதனங்கள் 26.05.2026 அன்று ஏலம் விடுவது தொடர்பாக

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையில் உள்ள காலாவதியான, பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் புறக்கருவிகளை அப்புறப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 543 பொருட்கள் 26.05.2026 அன்று காலை 10.00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படையில் ஏலத்தில் விடப்படும். மேலும் அவை 25.05.2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

Army Recruitment Rally Inspection

ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் ஆய்வு [21 KB]

Bankers Metting & Annual Credit Plan Releases

வங்கியாளர்கள் கூட்டம் மற்றும் ஆண்டு கடன் திட்டம் வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

வங்கியாளர்கள் கூட்டம் மற்றும் ஆண்டு கடன் திட்டம் வெளியீடு [90 KB]

படங்கள் ஏதும்  இல்லை

Mission Vatsalya – மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு. கிருஷ்ணகிரி – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ஓர் புறத் தொடர்பு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025

கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு ஓர் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026
படங்கள் ஏதும்  இல்லை

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.