மாவட்டம்

படங்கள் ஏதும்  இல்லை

Mission Vatsalya-இளஞ்சிறார் நீதிக் குழுமம். கிருஷ்ணகிரி- ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளருடன் இணைந்த பதிவறை எழுத்தர்-01 மற்றும் அலுவலக உதவியாளர் -01 பணியிடங்கள் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026

கிருஷ்ணகிரி மாவட்டம், இளஞ்சிறார் நீதிக் குழுமம். கிருஷ்ணகிரி- ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளருடன் இணைந்த பதிவறை எழுத்தர் -01 மற்றும் அலுவலக உதவியாளர் -01ஆகிய பணியிடங்கள் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன

Santhapuram Canal Desilting Inauguration & KRP Dam Inspection

சாந்தபுரம் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம் மற்றும் கே.ஆர்.பி. (KRP) அணை ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 26/10/2026

சாந்தபுரம் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம் மற்றும் கே.ஆர்.பி. (KRP) அணை ஆய்வு [27 KB]

படங்கள் ஏதும்  இல்லை

காவல்துறையில் (orderly system) முழுமையாக ஒழிப்பதற்கு கீழ்க்கண்ட முகவரி மற்றும் தொலைபேசி எண்களுக்கு புகார் அளிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2026
படங்கள் ஏதும்  இல்லை

Mission Vatsalya -மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, கிருஷ்ணகிரி – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ஓர் புறத் தொடர்பு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு ஓர் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன

Anti-Corruption Awareness Pledge

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 26/10/2026

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி [256 KB]

படங்கள் ஏதும்  இல்லை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் கீழ் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் கீழ் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது – தொடர்பாக

Collector Inspects Paddy Storage Centre

நெல் சேமிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 26/10/2026

நெல் சேமிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் [24 KB]

படங்கள் ஏதும்  இல்லை

பாரூர் ஏரியிலிருந்து 33 ஏரிகளுக்கு நீர் வழங்கும் கால்வாய் திட்டம்:- நில எடுப்பில் தொடர்புடைய இனாம் காட்டுப்பட்டி, கஞ்சனூர், ஒன்னக்கரை (காட்டோி), சூளகரை, மல்லாபுரம், ஒன்னக்கரை (சூளகரை), ரெட்டிபட்டி மற்றும் தாதம்பட்டி ஆகிய 8 கிராமங்களின் 11(1)முதல் நில

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025
படங்கள் ஏதும்  இல்லை

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

கிருஷ்ணகிரி மாவட்டப் புள்ளிஇயல் அலுவலகத்தில் உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பதவியை நிரப்ப வேண்டி நேர்முகத் தோ்வு மற்றும் எழுத்துத்தோ்வு நடத்தி தேர்வு செய்ய இம்மாவட்டத்தில் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/10/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் [101 KB]