ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் – விண்ணப்ப விவரங்கள் சரிபார்ப்பு முடிவுகள்

ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் – விண்ணப்ப விவரங்கள் சரிபார்ப்பு முடிவுகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் – விண்ணப்ப விவரங்கள் சரிபார்ப்பு முடிவுகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக / ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, தேசிய சுகாதார இயக்கம் – தமிழ்நாடு (NHM-TN) மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களைச் சரிபார்க்கும் வகையில் அவை கிருஷ்ணகிரி மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

01/10/2026 20/10/2026 பார்க்க (611 KB)