சுகாதாரம்
பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு பிரிவானது மாநில மற்றும் தேசிய சுகாதார திட்டங்களை செயல்படுத்தும் முக்கிய பிரிவாகும். மேலும் இப்பிரிவு தொற்றா நோய்களை தடுப்பதற்கான நலவடிக்களை செயல்படுத்தி இம்மாவட்டத்தின் மக்களின் சுகாதாரத்தை பேனுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இப்பிரிவின் கீழ் கீழ்கண்ட சேவைகள் வழங்கப்படுகின்றன,
- ஆரம்ப சுகாதாரம் (தாய்சேய் நலப் பிரிவு உட்பட)
- நோய்த்தடுப்பூசி சேவை
- தொற்றா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு
- உணவுக்கலப்பட தடுப்பு
- ஐயோடின் குறைபாடுகளுக்கான மருத்துவ பரிசோதனை
- பொது மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு மற்றும் கல்வி
- பிறப்பு இறப்பு பதிவு
- சுற்றுப்புற தூய்மை பணிகள்
- பால் வினை நோய்கள் தடுப்பு
- நீர் / உணவு வழி பரவும் வியாதிகள் தடுப்பு (வயிற்றுபோக்கு நோய், டைப்பாய்டு)
இப்பிரிவின் கீழ் இயங்கும் நிறுவனங்கள்
- சமுதாய நல மையங்கள்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
- நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
- 30 படுக்கை வசதியுடைய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
- மனிதயின, விலங்கின நோய்பரிவர்த்தனை கட்டுப்படுத்தும் நிலையம், ஓசூர்
- துணை சுகாதார நிலையம்
திட்டங்கள்
- தொற்றாநோய் பிரிவு தடுப்பு பிரிவு
- மக்கள்தொகை அடிப்படையிலான தொற்றாநோய்களை கண்டறியும் திட்டம்
- ராஷ்ட்ரிய பால் ஸ்வஷ்திய காரியகரம்
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்
- அம்மா குழந்தைகள் நலபெட்டகம்
- பிறப்பு மற்றும் இறப்பு
- புதுயுகம்
- தேசிய குடற்புழு நீக்க நாள்
- வாரந்திர இரும்புச் சத்து மாத்திரை
- தடுப்பூசி
- தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்டம்
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
துனை இயக்குநர் சுகாதார பணிகள், கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டம் | 04343 – 232830 / 237517 | dphkgi@nic.in | துனை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், ராமபுரம் – 635115 கிருஷ்ணகிரி |