கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது தொடர்பாக.

தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது தொடர்பாக.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களில் (SNCU மற்றும் PICU உட்பட) புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள தற்காலிக/ஒப்பந்த செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பாக.

21/11/2026 04/12/2026 பார்க்க (93 KB) தற்காலிக செவிலியர் விண்ணப்பப் படிவம் (1 MB)