மாவட்டம்

படங்கள் ஏதும்  இல்லை

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) POCSO சட்டத்தின் கீழ்,மதிப்பூதிய அடிப்படையில் ஆதரவு நபர்களை தேர்வு செய்தல்

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU), பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தேவையான ஆதரவு மற்றும் உதவிகளை வழங்குவதற்காக 20 ஆதரவு நபர்கள் (Support Persons), 3 ஆண்டுகள் காலத்திற்கு மதிப்பூதிய அடிப்படையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

படங்கள் ஏதும்  இல்லை

எண்ணேகொள் அணைக்கட்டு வலது மற்றும் இடது புறக் கால்வாய்த் திட்டம், கிருஷ்ணகிாி – கூளியம், பில்லனகுப்பம், கல்லுக்குறுக்கி, பன்னிஅள்ளி, கரடிஅள்ளி கிராமம் – நில எடுப்பு – பிரிவு 19 ன் கீழான அறிவிக்கை – அரசிதழ் வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026
Raod Safety Book Release

கம்மம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடத் திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026

கம்மம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடத் திறப்பு விழா [58 KB]

படங்கள் ஏதும்  இல்லை

வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த கையேடு

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026
படங்கள் ஏதும்  இல்லை

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில (DCPU) மாவட்ட போதை ஒழிப்பு மையத்தை (DDAC) அமைத்து செயல்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU), மாவட்ட போதை ஒழிப்பு மையத்தை அமைத்து செயல்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் (DDAC) தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

World Blood Donor Day Pledge & Certificate distribution

உலக இரத்த தானம் செய்வோர் தின உறுதிமொழி ஏற்பு மற்றும் சான்றிதழ் வழங்கல்

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

உலக இரத்த தானம் செய்வோர் தின உறுதிமொழி ஏற்பு மற்றும் சான்றிதழ் வழங்கல் [24 KB]

படங்கள் ஏதும்  இல்லை

Mission Vatsalya-இளஞ்சிறார் நீதிக் குழுமம். கிருஷ்ணகிரி- ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளருடன் இணைந்த பதிவறை எழுத்தர்-01 மற்றும் அலுவலக உதவியாளர் -01 பணியிடங்கள் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026

கிருஷ்ணகிரி மாவட்டம், இளஞ்சிறார் நீதிக் குழுமம். கிருஷ்ணகிரி- ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளருடன் இணைந்த பதிவறை எழுத்தர் -01 மற்றும் அலுவலக உதவியாளர் -01ஆகிய பணியிடங்கள் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

காவல்துறையில் (orderly system) முழுமையாக ஒழிப்பதற்கு கீழ்க்கண்ட முகவரி மற்றும் தொலைபேசி எண்களுக்கு புகார் அளிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2026
Community Baby Shower for 100 Pregnant Women

100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு [122 KB]

படங்கள் ஏதும்  இல்லை

Mission Vatsalya -மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, கிருஷ்ணகிரி – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ஓர் புறத் தொடர்பு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு ஓர் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன