ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் – இளஞ்சிறாா் நீதிக் குழுமம் – ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புதல் | கிருஷ்ணகிாி மாவட்ட இளஞ்சிறாா் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநா் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன |
13/07/2022 | 27/07/2022 | பார்க்க (241 KB) |
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் – ஒப்பந்த பணியாளர்கள் தற்காலிக தேர்வு பட்டியல் | தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் – ஒப்பந்த பணியாளர்கள் தற்காலிக தேர்வு பட்டியல் |
20/05/2022 | 30/06/2022 | பார்க்க (267 KB) |
இடைநிலை சுகாதார பணியாளர் தற்காலிக நிரப்பு தேர்வானவர்கள் பட்டியல் விவரம் | மாவட்ட சுகாதார நல சங்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் இடைநிலை சுகாதார பணியாளர் |
14/05/2022 | 31/05/2022 | பார்க்க (290 KB) |
பல்நோக்கு சுகாதார பணியாளர் ( சுகாதார ஆய்வாளர் நிலை 2) தற்காலிக நிரப்பு தேர்வானவர்கள் பட்டியல் விவரம் | மாவட்ட சுகாதார நல சங்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் பல்நோக்கு சுகாதார பணியாளர் ( |
14/05/2022 | 31/05/2022 | பார்க்க (163 KB) |
பகுதி நேர துப்புரவு பணியாளர்கள் (ஆண் மற்றும் பெண்) தொகுப்புதியம் (ரூ.3000) காலிப்பணியிடங்கள் நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தொகுப்புதிய துப்புரவு பணியாளர்கள் பணியிடங்கள் (ஆண் மற்றும் பெண்) வேலை வாய்ப்பகத்தின் மூலமாகவும் பொது விளம்பரம் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளது. தகுதியான நபர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணகிரி அவர்களுக்கு உரிய படிவத்தில் 30.05.2022-ற்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
11/05/2022 | 30/05/2022 | பார்க்க (5 MB) |
துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் இடைநிலை சுகாதார செவிலியா் தற்காலிக துணைத் தோ்வு பட்டியல் | துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் இடைநிலை சுகாதார செவிலியா் தற்காலிக துணைத் தோ்வு பட்டியல். |
02/03/2022 | 31/03/2022 | பார்க்க (427 KB) |
நலவாழ்வு மையங்களில் பல்நோக்கு சுகாதார பணியாளா்(ஆண்) சுகாதார ஆய்வாளா் நிலை-2 தற்காலிக துணைத் தோ்வு பட்டியல் | துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் பல்நோக்கு சுகாதார பணியாளா்(ஆண்) சுகாதார ஆய்வாளா் நிலை-2 தற்காலிக துணைத் தோ்வு பட்டியல் |
02/03/2022 | 31/03/2022 | பார்க்க (73 KB) |
வாகன சீராளர் ஆட்சேர்ப்பு | கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
10/03/2022 | 24/03/2022 | பார்க்க (188 KB) |
இடைநிலை சுகாதார பணியாளர் தேர்வு பட்டியல் | கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP) தேர்வு பட்டியல். |
05/01/2022 | 31/01/2022 | பார்க்க (3 MB) |
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /சுகாதார ஆய்வாளர் நிலை II தேர்வு பட்டியல் | கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /சுகாதார ஆய்வாளர் நிலை II தேர்வு பட்டியல் |
29/12/2021 | 21/01/2022 | பார்க்க (1 MB) |