மூடு

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
Occupational Therapist, Social Worker and Special Educator for Behavioural Therapy பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

மாவட்ட சுகாதார நலச் சங்கம் – கிருஷ்ணகிரி மாவட்டம் – கிருஷ்ணகரி அரசு மருத்துவ கல்லூரியில் தற்காலிக Occupational Therapist, Social Worker and Special Educator for Behavioural Therapy பணியிடங்களை தினக்கூலி / தொகுப்பூதியத்தில் நிரப்புதல்.

24/01/2025 07/02/2025 பார்க்க (108 KB)
பல் மருத்துவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக பல் மருத்துவர் பணியிடங்களை ரூ.34000/- தொகுப்பூதியத்தில் நிரப்புதல்

28/11/2024 06/12/2024 பார்க்க (104 KB)
செவிதிறன் பரிசோதகர், தகவல் பதிவு செய்பவர் மற்றும் இளநிலை உதவியாளர், ஆர்.எம்.என்.சி.எச் கவுன்சிலர் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவமனை செவிதிறன் பரிசோதகர், தகவல் பதிவு செய்பவர் மற்றும் இளநிலை உதவியாளர், ஆர்.எம்.என்.சி.எச் கவுன்சிலர் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

01/10/2024 14/10/2024 பார்க்க (481 KB)
முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் சான்றிதழ் படிப்பு

முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் சான்றிதழ் படிப்பு

27/09/2024 30/09/2024 பார்க்க (8 MB)
ஊட்டச்சத்து ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்திற்கு ஊட்ட சத்து ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

16/09/2024 21/09/2024 பார்க்க (344 KB)
சமையலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்திற்கு சமையலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

16/09/2024 21/09/2024 பார்க்க (334 KB)
துப்புரவுப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்திற்கு துப்புரவுப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

16/09/2024 21/09/2024 பார்க்க (161 KB)
முதன்மை செயல் அலுவலர் மற்றும் கொள்முதல் மற்றும் விற்பனை மேலாளர்க்கான விண்ணப்பங்கள்

தொகுப்பூதிய அடிப்படையில் முதன்மை செயல் அலுவலர் மற்றும் கொள்முதல் மற்றும் விற்பனை மேலாளர்க்கான  தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

19/08/2024 05/09/2024 பார்க்க (471 KB)
Counsellor /Psychologist, Psychiatric Social Worker & Staff Nurse பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – கிருஷ்ணகரி அரசு மருத்துவ கல்லூரியில்  தற்காலிக Counsellor /Psychologist, Psychiatric  Social Worker & Staff Nurse பணியிடங்களை  தினக்கூலி / தொகுப்பூதியத்தில் நிரப்புதல்.

19/08/2024 31/08/2024 பார்க்க (134 KB)
தொழில் மேம்பாட்டு அலுவலர்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தொகுப்பூதிய அடிப்படையில் தொழில் மேம்பாட்டு அலுவலர்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

13/08/2024 27/08/2024 பார்க்க (542 KB)