ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆய்வக நுட்புநர் (நிலை-2) பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆய்வக நுட்புநர் (நிலை-2) பணியிடங்களை தினக்கூலி / தொகுப்பூதியத்தில் நிரப்புதல். |
13/02/2024 | 21/02/2024 | பார்க்க (124 KB) |
| சமூகப் பாதுகாப்பு துறை இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பணியிடம் | கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பதவிக்கான விண்ணப்பம். |
12/12/2023 | 11/01/2024 | பார்க்க (451 KB) |
| தர மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
03/01/2024 | 09/01/2024 | பார்க்க (261 KB) |
| பல் மருத்துவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக பல் மருத்துவர் பணியிடங்களை ரூ.34000ஃ- தொகுப்பூதியத்தில் நிரப்புதல் |
07/12/2023 | 22/12/2023 | பார்க்க (112 KB) |
| சமூகப் பாதுகாப்பு துறை இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பணியிடம் | கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பதவிக்கான விண்ணப்பம் |
11/10/2023 | 25/10/2023 | பார்க்க (452 KB) |
| சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள 7 காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், பல்நோக்கு உதவியாளர், பாதுகாவலர் / ஓட்டுநர் காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் |
16/05/2023 | 24/05/2023 | பார்க்க (2 MB) |
| பணிமேற்பார்வையாளயர் / இளநிலை வரை தொழில் அலுவலர் – நேரடி நியமனம் – அறிவிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – பணிமேற்பார்வையாளயர் / இளநிலை வரை தொழில் அலுவலர் – நேரடி நியமனம் – அறிவிக்கை வெளியிடப்பட்டது – நிர்வாக காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்டுள்ளது – தொடர்பாக |
12/01/2023 | 20/02/2023 | பார்க்க (250 KB) |
| சாலை ஆய்வாளர்– நேரடி நியமனம் – அறிவிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை –சாலை ஆய்வாளர்– நேரடி நியமனம் – அறிவிக்கை வெளியிடப்பட்டது – நிர்வாக காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்டுள்ளது – தொடர்பாக |
12/01/2023 | 20/02/2023 | பார்க்க (242 KB) |
| கிருஷ்ணகிரியில் 31 தற்காலிக ஆய்வுகூட நுட்புநர் நிலை – 2 பணியிடம் நிரப்புதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் விபரம் | அரசு மருத்துவக் கல்லூரி (ம) மருத்துவமனை , கிருஷ்ணகிரியில் 31 தற்காலிக ஆய்வுகூட நுட்புநர் நிலை – 2 பணியிடம் நிரப்புதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் விபரம் வெளியிடப்படுகிறது |
22/12/2022 | 31/01/2023 | பார்க்க (1 MB) |
| தொகுப்பூதிய செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள் ,ஆரம்ப சுகாதார நிலையம் – நகர்புற சுகாதார நலவாழ்வு மையங்களில் தொகுப்பூதிய செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியிடம் நிரப்புதல் |
13/01/2023 | 31/01/2023 | பார்க்க (481 KB) |