மூடு

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
Mission Vatsalya – குழந்தை உதவி மையம், ஓசூர் மத்திய பேருந்து நிலையம் – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் 3 மேற்பார்வையாளர் மற்றும் 3 வழக்கு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல்

Mission Vatsalya – குழந்தை உதவி மையம், ஓசூர் மத்திய பேருந்து நிலையம் – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் 3 மேற்பார்வையாளர் மற்றும் 3 வழக்கு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல்

01/11/2025 13/11/2025 பார்க்க (80 KB)
Mission Vatsalya – சிறப்பு சிறார் காவல் அலகு – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் 1 சமூகப் பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல்

கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு சிறார் காவல் அலகில் உள்ள ஓர் சமூகப்பணியாளர் பணியிடத்தை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன

01/11/2025 13/11/2025 பார்க்க (72 KB)
கிராம ஊராட்சிகளில் காலியாகவுள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புதல்

கிருட்டினகிரி மாவட்ட  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் கிராம ஊராட்சிகளில் காலியாகவுள்ள ஊராட்சி செயலாளர்(Panchayat Secretary) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம்  நிரப்பிட  www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10/10/2025 09/11/2025 பார்க்க (2 MB)
Mission Vatsalya – இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பணியிடம்

கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமம் – இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல்
பதிவேற்றநர் பதவிக்கான விண்ணப்பம்

28/08/2025 11/09/2025 பார்க்க (70 KB)
Mission Vatsalya – குழந்தை உதவி மையம் – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 வழக்கு பணியாளர் பணியிடங்களை நிரப்புதல்

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தை உதவி மைத்தில் உள்ள ஓர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 வழக்கு பணியாளர் பணியிடங்களை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன

25/08/2025 05/09/2025 பார்க்க (85 KB)
மருத்துவ அலுவலர், செவிலியார், Audiologist, OT Assistant, Radiographer, Consultant(Y&N), STLS, STS, Health Vister, மற்றும் தரவு உள்ளீட்டாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

மாவட்ட சுகாதார நலச் சங்கம் – கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக பணியிடங்களை தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்.

11/08/2025 25/08/2025 பார்க்க (1 MB)
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை – கிருஷ்ணகிரி

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

14/07/2025 12/08/2025 பார்க்க (581 KB)
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை – போச்சம்பள்ளி

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

14/07/2025 12/08/2025 பார்க்க (736 KB)
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை : அஞ்செட்டி

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் ,விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

14/07/2025 12/08/2025 பார்க்க (640 KB)
மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர், ஆய்வக நுட்புநர் நிலை- 2, செவிலியார், சுகாதார ஆய்வாளர் நிலை -2, பழங்குடியின கவுன்சிலர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஓட்டுநர் மற்றும் வாகன துலக்குநர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்
மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப காதார நிலையத்திற்கு தற்காலிக மருந்தாளுநர், ,ஆய்வக நுட்புநர் , ஆய்வக நுட்புநர் நிலை- 2, செவிலியார், சுகாதார ஆய்வாளர் நிலை -2, பழங்குடியின கவுன்சிலர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஓட்டுநர் மற்றும் வாகன துலக்குநர் பணியிடங்களை தினக்கூலி / தொகுப்பூதியத்தில் நிரப்புதல்.
12/07/2025 23/07/2025 பார்க்க (620 KB)