ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தில் பணிபுரிய ஒரு FBDB Fellow -விற்கு விண்ணப்பிக்கலாம் | கிருஷ்ணகிரி மாவட்டம், மாநில திட்டக் குழுவின் நிதியுதவியுடன் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் வளமிகு வட்டார மேம்பாடு திட்டம் செயல்படுத்தும் பொருட்டு அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தயார் செய்ய இத்திட்டத்தில் வெளிச்சேவை அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள பின்வரும் தகுதி கொண்டவர்களிடமிருந்து சுய விவரங்களுடன் (RESUME) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
28/06/2024 | 05/07/2024 | பார்க்க (234 KB) |
குழந்தைகள் நலக் குழுமத்தில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினார்கள் பணியிடங்கள் | கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினார்கள் பதவிக்கான விண்ணப்பம். |
21/02/2024 | 06/03/2024 | பார்க்க (315 KB) |
ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆய்வக நுட்புநர் (நிலை-2) பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆய்வக நுட்புநர் (நிலை-2) பணியிடங்களை தினக்கூலி / தொகுப்பூதியத்தில் நிரப்புதல். |
13/02/2024 | 21/02/2024 | பார்க்க (124 KB) |
சமூகப் பாதுகாப்பு துறை இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பணியிடம் | கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பதவிக்கான விண்ணப்பம். |
12/12/2023 | 11/01/2024 | பார்க்க (451 KB) |
தர மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
03/01/2024 | 09/01/2024 | பார்க்க (261 KB) |
பல் மருத்துவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக பல் மருத்துவர் பணியிடங்களை ரூ.34000ஃ- தொகுப்பூதியத்தில் நிரப்புதல் |
07/12/2023 | 22/12/2023 | பார்க்க (112 KB) |
சமூகப் பாதுகாப்பு துறை இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பணியிடம் | கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பதவிக்கான விண்ணப்பம் |
11/10/2023 | 25/10/2023 | பார்க்க (452 KB) |
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள 7 காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், பல்நோக்கு உதவியாளர், பாதுகாவலர் / ஓட்டுநர் காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் |
16/05/2023 | 24/05/2023 | பார்க்க (2 MB) |
பணிமேற்பார்வையாளயர் / இளநிலை வரை தொழில் அலுவலர் – நேரடி நியமனம் – அறிவிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – பணிமேற்பார்வையாளயர் / இளநிலை வரை தொழில் அலுவலர் – நேரடி நியமனம் – அறிவிக்கை வெளியிடப்பட்டது – நிர்வாக காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்டுள்ளது – தொடர்பாக |
12/01/2023 | 20/02/2023 | பார்க்க (250 KB) |
சாலை ஆய்வாளர்– நேரடி நியமனம் – அறிவிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை –சாலை ஆய்வாளர்– நேரடி நியமனம் – அறிவிக்கை வெளியிடப்பட்டது – நிர்வாக காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்டுள்ளது – தொடர்பாக |
12/01/2023 | 20/02/2023 | பார்க்க (242 KB) |