மாவட்டம்
வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியைப் பயன்படுத்துவது குறித்து) – தமிழ்
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2024போச்சம்பள்ளி தாலுகா – உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026போச்சம்பள்ளி தாலுகா – உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் [103 KB]
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்தப்பட்டு காலாவதி ஆகிய கழிவு செய்யப்பட்ட எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அதன் சார்பு உபகரணங்களுக்கான பொது ஏலம் 25/06/2025 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
வாக்காளர்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு கருவி குறித்த கையேடு – தமிழ்
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2024ஆஞ்சநேய சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சிற்றேடு – தமிழ்
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2024
கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடமாக உள்ள ஓட்டுநர் பணியிடம் நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025ஓட்டுநர் பணியிடம் -2 1. பொதுப்பிரிவு கோவிட் தொற்றினால் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்தவர் முன்னுரிமை பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்) முன்னுரிமை ஆதரவற்ற விதவை (பெண்) • கல்வி தகுதி • எட்டாம் வகுப்பு தேர்ச்சி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் (badge) குறைந்த பட்சம் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் – ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் – ஆய்வுக் கூட்டம்g [32 KB]
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2025புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12.04.2025 முதல் 30.04.2025 தேதியன்று மாலை 5.45 மணி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.