மாவட்டம்
Mission Vatsalya – குழந்தை உதவி மையம் – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 வழக்கு பணியாளர் பணியிடங்களை நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தை உதவி மைத்தில் உள்ள ஓர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 வழக்கு பணியாளர் பணியிடங்களை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன
பட்டுப்புழு வளர்ப்பு – பட்டுப்புழு முட்டை உற்பத்தி மைய ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026பட்டுப்புழு வளர்ப்பு – பட்டுப்புழு முட்டை உற்பத்தி மைய ஆய்வு [41 KB]
மருத்துவ அலுவலர், செவிலியார், Audiologist, OT Assistant, Radiographer, Consultant(Y&N), STLS, STS, Health Vister, மற்றும் தரவு உள்ளீட்டாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025மாவட்ட சுகாதார நலச் சங்கம் – கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக பணியிடங்களை தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்.
“காசநோய் இல்லாத கிராம ஊராட்சி” சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026“காசநோய் இல்லாத கிராம ஊராட்சி” சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி[45 KB]
இரத்த தான முகாம் கால அட்டவணை
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2024புகையிலை மற்றும் அயோடின் குறைபாடு – கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026புகையிலை மற்றும் அயோடின் குறைபாடு – கூட்டம் [52 KB]
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை : அஞ்செட்டி
வெளியிடப்பட்ட நாள்: 12/07/2025கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் ,விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைபடி 01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி மாநகராட்சி அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2024முதியோர் தினக் கொண்டாட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026முதியோர் தினக் கொண்டாட்டம் [377 KB]
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை – போச்சம்பள்ளி
வெளியிடப்பட்ட நாள்: 12/07/2025கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.