மாவட்டம்
CII- பயிற்சித் திட்டம், ஓசூர்
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026CII- பயிற்சித் திட்டம், ஓசூர் [112 KB]
தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதன் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 25/02/2025கிருஷ்ணகிரி மாவட்ட காவல் தொலை தொடரபு பிரவில் பயன்படுத்தப்பட்டு காலாவதியான தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதன் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு.
வாக்காளர்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு கருவி குறித்த கையேடு
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2024
அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் ஏப்ரல் 2025
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025அறிவிக்கை – அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 2025-ல் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணைய வழியில் வரும் 07.03.2025 மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சிற்றேடு
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2024மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் [24 KB]
ஆலியாளம் வலதுபுறக்கால்வாய் திட்டத்திற்காக நில எடுப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள புலங்கள் விவரம்
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2023
Mission Vatsalya – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு & சிறப்பு சிறார் காவல் அலகு – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் கூடுதல் பணியிடங்களை நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்ட ஓர் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) பணியிடத்தையும் மற்றும் சிறப்பு சிறார் காவல் அலகிற்கு ஒதுக்கப்பட்ட 2 சமூகப்பணியாளர் பணியிடங்களை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன
மக்கள் தொடர்பு முகாம் (பர்கூர் வட்டம்)
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026மக்கள் தொடர்பு முகாம் (பர்கூர் வட்டம்)[142 KB]
Young Professional District Monitoring Unit – பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் மாவட்ட கண்காணிப்பு அலகில் உள்ள Young Professional பணியிடத்தினை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்புதல்.