இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரி டேராடூன் ஜுலை 2023-ம் பருவத்திற்கு மாணவர்கள் சேருவதற்கான தகுதி பெற நடத்தப்படும் எழுத்து தேர்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2022இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரி, டேராடூன் ஜுலை 2023-ம் பருவத்திற்கு மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தகுதி பெற நடத்தப்படும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகள். மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணைய தள முகவரி www.rimc.gov.in இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடூன் ஜுலை 2023-ம் பருவத்திற்கு மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தகுதி பெற நடத்தப்படும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகள் எதிர்வரும் 03.12.2022 நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு […]
மேலும் பலPM-YASASVI நுழைவுத் தேர்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2022OBC, EBC மற்றும் DNT பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கிய 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.75,000/- மற்றும் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ரூ.1,25,000/- உதவித்தொகை.
மேலும் பலஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2022கிருஷ்ணகிாி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள புறத்தொடா்பு பணியாளா் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் பலதுப்புரவு பணியாற்ற நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் விவரம்
வெளியிடப்பட்ட நாள்: 12/07/2022கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் துப்புரவு பணியாற்ற நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் விவரம்
மேலும் பலஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் – இளஞ்சிறாா் நீதிக் குழுமம் – ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 12/07/2022கிருஷ்ணகிாி மாவட்ட இளஞ்சிறாா் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநா் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன
மேலும் பலதேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் – ஒப்பந்த பணியாளர்கள் தற்காலிக தேர்வு பட்டியல்
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2022தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் – ஒப்பந்த பணியாளர்கள் தற்காலிக தேர்வு பட்டியல்
மேலும் பலவாகன சீராளர் ஆட்சேர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2022கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலஇடைநிலை சுகாதார பணியாளர் தேர்வு பட்டியல்
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2022கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP) தேர்வு பட்டியல்.
மேலும் பலபல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /சுகாதார ஆய்வாளர் நிலை II தேர்வு பட்டியல்
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2021கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /சுகாதார ஆய்வாளர் நிலை II தேர்வு பட்டியல்
மேலும் பலMPHW மற்றும் MLHP
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2021கிருஷ்ணகிரி மாவட்டத்தில் MPHW மற்றும் MLHP பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
மேலும் பல