மூடு

மாவட்டம்

படங்கள் ஏதும்  இல்லை

கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடமாக உள்ள ஓட்டுநர் பணியிடம் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

ஓட்டுநர் பணியிடம் -2 1. பொதுப்பிரிவு கோவிட் தொற்றினால் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்தவர் முன்னுரிமை பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்) முன்னுரிமை ஆதரவற்ற விதவை (பெண்) • கல்வி தகுதி • எட்டாம் வகுப்பு தேர்ச்சி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் (badge) குறைந்த பட்சம் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பல
District Collector Distributes UPSC & TNPSC Books to Horticulture College Students in Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை கல்லூரி மாணவர்களுக்கு UPSC & TNPSC நூல்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை கல்லூரி மாணவர்களுக்கு UPSC & TNPSC நூல்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் [ 90 KB ]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2025

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12.04.2025 முதல் 30.04.2025 தேதியன்று மாலை 5.45 மணி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் பல
Hon'ble CM - Modern Roofed Paddy Storage Foundation

மாண்புமிகு முதல்வர் – நவீன கூரை நெல் சேமிப்பு அறக்கட்டளை

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

மாண்புமிகு முதல்வர் – நவீன கூரை நெல் சேமிப்பு அறக்கட்டளை [ 23 KB ]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதன் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 25/02/2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் தொலை தொடரபு பிரவில் பயன்படுத்தப்பட்டு காலாவதியான தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதன் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு.

மேலும் பல
Rajaji 147 - th birthday Celebration

ராஜாஜி 147-வது பிறந்தநாள் விழா

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

ராஜாஜி 147-வது பிறந்தநாள் விழா[ 206 KB ]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் ஏப்ரல் 2025

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

அறிவிக்கை – அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 2025-ல் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணைய வழியில் வரும் 07.03.2025 மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல
District Collector Releases “Blue Green Village” Wastewater Treatment Report in Krishnagiri

கிருஷ்ணகிரியில் “ப்ளூ கிரீன் கிராமம்” கழிவுநீர் சுத்திகரிப்பு அறிக்கை புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

கிருஷ்ணகிரியில் “ப்ளூ கிரீன் கிராமம்” கழிவுநீர் சுத்திகரிப்பு அறிக்கை புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் வெளியீடு [ 101 KB ]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

Mission Vatsalya – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு & சிறப்பு சிறார் காவல் அலகு – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் கூடுதல் பணியிடங்களை நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்ட ஓர் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) பணியிடத்தையும் மற்றும் சிறப்பு சிறார் காவல் அலகிற்கு ஒதுக்கப்பட்ட 2 சமூகப்பணியாளர் பணியிடங்களை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன

மேலும் பல