மூடு

மாவட்டம்

படங்கள் ஏதும்  இல்லை

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை – போச்சம்பள்ளி

வெளியிடப்பட்ட நாள்: 12/07/2025

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
Voter Forms Uploading

வாக்காளர் படிவங்களைப் பதிவேற்றும் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025

வாக்காளர் படிவங்களைப் பதிவேற்றும் ஆய்வு [ 43 KB

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை – கிருஷ்ணகிரி

வெளியிடப்பட்ட நாள்: 12/07/2025

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
Reconstruction work on the left side outlet channel of KRP Dam

கே.ஆர்.பி.அணை இடது புற ஊற்றுக் கால்வாயில் புனரமைப்பு பணிகள்

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025

கே.ஆர்.பி.அணை இடது புற ஊற்றுக் கால்வாயில் புனரமைப்பு பணிகள் [ 25 KB ]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்தப்பட்டு காலாவதி ஆகிய கழிவு செய்யப்பட்ட எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அதன் சார்பு உபகரணங்களுக்கான பொது ஏலம் 25/06/2025 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல
Jal Shakti Abhiyan - Meeting

ஜல் சக்தி அபியான் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025

ஜல் சக்தி அபியான் கூட்டம் [ 91 KB ]

மேலும் பல
Congrats to All the Sports Players

அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025

அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் [ 114 KB ]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடமாக உள்ள ஓட்டுநர் பணியிடம் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

ஓட்டுநர் பணியிடம் -2 1. பொதுப்பிரிவு கோவிட் தொற்றினால் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்தவர் முன்னுரிமை பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்) முன்னுரிமை ஆதரவற்ற விதவை (பெண்) • கல்வி தகுதி • எட்டாம் வகுப்பு தேர்ச்சி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் (badge) குறைந்த பட்சம் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பல
Free Bicycles Distributed to Students in Krishnagiri

கிருஷ்ணகிரியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல்

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025

கிருஷ்ணகிரியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல் [ 25 KB ]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2025

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12.04.2025 முதல் 30.04.2025 தேதியன்று மாலை 5.45 மணி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் பல