அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம் [ 25 KB ]
மேலும் பலஎலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்தப்பட்டு காலாவதி ஆகிய கழிவு செய்யப்பட்ட எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அதன் சார்பு உபகரணங்களுக்கான பொது ஏலம் 25/06/2025 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பலதிருக்கோவில் சார்பில் திருமணம் நடத்தில்வைத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025திருக்கோவில் சார்பில் திருமணம் நடத்தில்வைத்தல் [ 26 KB ]
மேலும் பலகிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடமாக உள்ள ஓட்டுநர் பணியிடம் நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025ஓட்டுநர் பணியிடம் -2 1. பொதுப்பிரிவு கோவிட் தொற்றினால் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்தவர் முன்னுரிமை பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்) முன்னுரிமை ஆதரவற்ற விதவை (பெண்) • கல்வி தகுதி • எட்டாம் வகுப்பு தேர்ச்சி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் (badge) குறைந்த பட்சம் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பலபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2025புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12.04.2025 முதல் 30.04.2025 தேதியன்று மாலை 5.45 மணி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் பலஎண்ணேகொள் அணைக்கட்டு வலது மற்றும் இடது புறக் கால்வாய்த் திட்டம், கிருஷ்ணகிாி – நில எடுப்பு – அரசிதழ் வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2025 மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2025மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம் [ 373 KB ]
மேலும் பலதொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதன் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 25/02/2025கிருஷ்ணகிரி மாவட்ட காவல் தொலை தொடரபு பிரவில் பயன்படுத்தப்பட்டு காலாவதியான தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதன் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு.
மேலும் பல