மூடு

மாவட்டம்

படங்கள் ஏதும்  இல்லை

அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் ஏப்ரல் 2025

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

அறிவிக்கை – அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 2025-ல் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணைய வழியில் வரும் 07.03.2025 மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல
THOZHI Hostel Inauguration

தோழி விடுதி திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025

தோழி விடுதி திறப்பு விழா [ 96 KB ]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

Mission Vatsalya – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு & சிறப்பு சிறார் காவல் அலகு – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் கூடுதல் பணியிடங்களை நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்ட ஓர் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) பணியிடத்தையும் மற்றும் சிறப்பு சிறார் காவல் அலகிற்கு ஒதுக்கப்பட்ட 2 சமூகப்பணியாளர் பணியிடங்களை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன

மேலும் பல
KRP Dam Inspection

KRP அணை ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

KRP அணை ஆய்வு [ 26 KB ]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

Young Professional District Monitoring Unit – பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் மாவட்ட கண்காணிப்பு அலகில் உள்ள Young Professional பணியிடத்தினை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்புதல்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

Occupational Therapist, Social Worker and Special Educator for Behavioural Therapy பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2025

மாவட்ட சுகாதார நலச் சங்கம் – கிருஷ்ணகிரி மாவட்டம் – கிருஷ்ணகரி அரசு மருத்துவ கல்லூரியில் தற்காலிக Occupational Therapist, Social Worker and Special Educator for Behavioural Therapy பணியிடங்களை தினக்கூலி / தொகுப்பூதியத்தில் நிரப்புதல்.

மேலும் பல
Higher Education Infrastructure Inauguration

உயர்கல்வி உள்கட்டமைப்பு தொடக்க விழா

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

உயர்கல்வி உள்கட்டமைப்பு தொடக்க விழா [ 21.7 KB ]

மேலும் பல