ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| Mission Vatsalya -மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, கிருஷ்ணகிரி – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ஓர் புறத் தொடர்பு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு ஓர் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன |
08/09/2026 | 30/09/2026 | பார்க்க (291 KB) |
| Mission Vatsalya-இளஞ்சிறார் நீதிக் குழுமம். கிருஷ்ணகிரி- ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளருடன் இணைந்த பதிவறை எழுத்தர்-01 மற்றும் அலுவலக உதவியாளர் -01 பணியிடங்கள் நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்டம், இளஞ்சிறார் நீதிக் குழுமம். கிருஷ்ணகிரி- ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளருடன் இணைந்த பதிவறை எழுத்தர் -01 மற்றும் அலுவலக உதவியாளர் -01ஆகிய பணியிடங்கள் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன |
19/09/2026 | 30/09/2026 | பார்க்க (590 KB) |
| முழு நேர இரவு காவலர் காலிப்பணியிடம் நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்டப் புள்ளிஇயல் அலுவலகத்தில் உள்ள ஒரு முழு நேர இரவு காவலர் பதவியை நிரப்ப வேண்டி நேர்முகத் தோ்வு மற்றும் எழுத்துத்தோ்வு நடத்தி தேர்வு செய்ய இம்மாவட்டத்தில் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் |
11/09/2026 | 25/09/2026 | பார்க்க (175 KB) |
| அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்டப் புள்ளிஇயல் அலுவலகத்தில் உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பதவியை நிரப்ப வேண்டி நேர்முகத் தோ்வு மற்றும் எழுத்துத்தோ்வு நடத்தி தேர்வு செய்ய இம்மாவட்டத்தில் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் |
11/09/2026 | 25/09/2026 | பார்க்க (439 KB) |
| கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் கீழ் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் கீழ் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது – தொடர்பாக |
12/09/2026 | 25/09/2026 | பார்க்க (568 KB) |
| கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆய்வக நுட்புநர்,Therapeutic Assistant, Audiologist, Dispensers பல் மருத்துவர், ஓட்டுநர், கணக்கு உதவியாளர் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல். |
08/09/2026 | 22/09/2026 | பார்க்க (936 KB) |
| விரைவு மகளிர் நீதிமன்றத்திற்கான அரசு சிறப்பு வழக்குரைஞர் நியமனம் – திருத்த குறும் அறிவிக்கை – 2026. | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விரைவு மகளிர் நீதிமன்றத்திற்கான 1 அரசு சிறப்பு வழக்குரைஞர் (Special Public Prosecutor) பணியிடத்திற்கு தகுதியான வழக்குரைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு வழக்கறிஞராக குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து, விண்ணப்பித்த நாளில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் Annexure-I மற்றும் Annexure-II படிவங்களில் ஆறு பிரதிகள், தேவையான சான்றிதழ்கள் மற்றும் 3 சமீபத்திய கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். |
14/08/2026 | 25/08/2026 | பார்க்க (2 MB) |
| தொழில் முனைவு நிதி அலுவலர்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தொகுப்பூதிய அடிப்படையில் தொழில் முனைவு நிதி அலுவலர்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
08/07/2026 | 20/07/2026 | பார்க்க (822 KB) |
| அரசு வழக்கறிஞர் , கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் இதர சட்ட அலுவலர்கள் நியமனம் குறித்த திருத்த அறிவிக்கை -2026 | கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 11 அரசு வழக்குரைஞர் (Tenure Basis) பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான வழக்குரைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு குற்றவியல் வழக்குரைஞர், கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞர், அரசு சிறப்பு வழக்குரைஞர், அரசு வழக்குரைஞர், கூடுதல் அரசு வழக்குரைஞர் மற்றும் அரசு உரிமையியல் வழக்குரைஞர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புடன் Annexure-I மற்றும் Annexure-II படிவங்களில் ஆறு பிரதிகள் சமர்ப்பிக்க வேண்டும். |
08/06/2026 | 07/07/2026 | பார்க்க (1 MB) |
| அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் இதர சட்ட அலுவலர்கள் நியமனம் குறித்த அறிவிக்கை – 2026 | அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் இதர சட்ட அலுவலர்கள் நியமனம் குறித்த அறிவிக்கை – 2026 |
08/06/2026 | 30/06/2026 | பார்க்க (2 MB) |