ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
MPHW மற்றும் MLHP | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் MPHW மற்றும் MLHP பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. |
01/12/2021 | 15/12/2021 | பார்க்க (1 MB) |
சமூகப் பாதுகாப்பு துறை இளஞ்சிறார் நீதிக் குழும சமூகப் பணியாளர் உறுப்பினா் | கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் சமூகப் பணியாளர் உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம் |
17/11/2021 | 01/12/2021 | பார்க்க (252 KB) |
பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடம் நிரப்புதல் | பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
23/12/2020 | 21/01/2021 | பார்க்க (2 MB) |
சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் ஆட்சேர்ப்பு | சத்துணவு மைய அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
26/09/2020 | 09/10/2020 | பார்க்க (171 KB) |
District Project Facilitator | மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் (ஆண் /பெண்) விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள்நகல்களுடன் பூர்த்தி செய்து கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் 03.10.2020 முதல் 09.10.2020 வரை மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல்தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 09.10.2020 மாலை 5.00 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு எடுத்துகொள்ளப்படும். இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் விவரம் (விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல் மட்டும் இணைக்க வேண்டும். நேர்முகதேர்வின் போது அசல் சான்றிதழ்கள் காண்பிக்கப்பட வேண்டும்) 1. கல்வித்தகுதிசான்றுநகல் 2. மதிப்பெண்சான்றிதழ்நகல் 3. ஆதார்அட்டைநகல் 4. முன்அனுபவசான்று |
03/10/2020 | 09/10/2020 | பார்க்க (190 KB) |
நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு 2 (2020) நெல், மக்காச்சோளம், இராகி மற்றும் சாமை விதைகள் கொள்முதல் | தமிழ்நாடு வேளாண்மைத்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் – நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு 2 (2020) நெல், மக்காச்சோளம், இராகி மற்றும் சாமை விதைகள் கொள்முதல். |
27/08/2020 | 10/09/2020 | பார்க்க (5 MB) |
அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் | அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பம். |
14/02/2020 | 02/03/2020 | பார்க்க (2 MB) |
ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பம் | ஈப்பு ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பம் |
14/02/2020 | 02/03/2020 | பார்க்க (2 MB) |
சாலை ஆய்வாளா் பணியிடம் நிரப்புதல் | சாலை ஆய்வாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
23/01/2020 | 21/02/2020 | பார்க்க (2 MB) |
ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஆட்சேர்ப்பு | கால்நடை பராமரிப்பு துறை ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஆட்சேர்ப்பு – கிருஷ்ணகிரி ஆய்வக உடனாள் பதவி – காலிடம் எண்ணிக்கை – 01 |
02/12/2019 | 20/12/2019 | பார்க்க (691 KB) |