ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கிருஷ்ணகிரியில் 31 தற்காலிக ஆய்வுகூட நுட்புநர் நிலை – 2 பணியிடம் நிரப்புதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் விபரம் | அரசு மருத்துவக் கல்லூரி (ம) மருத்துவமனை , கிருஷ்ணகிரியில் 31 தற்காலிக ஆய்வுகூட நுட்புநர் நிலை – 2 பணியிடம் நிரப்புதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் விபரம் வெளியிடப்படுகிறது |
22/12/2022 | 31/01/2023 | பார்க்க (1 MB) |
தொகுப்பூதிய செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள் ,ஆரம்ப சுகாதார நிலையம் – நகர்புற சுகாதார நலவாழ்வு மையங்களில் தொகுப்பூதிய செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியிடம் நிரப்புதல் |
13/01/2023 | 31/01/2023 | பார்க்க (481 KB) |
பொது சுகாதாரம் – கிருஷ்ணகிரி மாவட்டம் – ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத் திட்டம் / தேசிய நகர்புற நலத் திட்டத்தின் கீழ் காலியாகயுள்ள ஒப்பந்த பணியிடங்களை நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதார துறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத் திட்டம் / தேசிய நகர்புற நலத் திட்டத்தின் கீழ் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர், கிளினர், மருத்துவமனைப் பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் |
01/12/2022 | 15/12/2022 | பார்க்க (60 KB) |
தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் தேர்வு பட்டியல் | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் தேர்வு பட்டியல் |
09/08/2022 | 09/10/2022 | பார்க்க (102 KB) |
ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட விபரப்பட்டியல் | சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்கு பணியாளர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப் பட்ட விபரப் பட்டியல். |
08/08/2022 | 08/10/2022 | பார்க்க (172 KB) |
கணினி உதவியாளா் பணியிடம் | சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கிருஷ்ணகிரி மாவட்டம், புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம், மத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு பிரிவில் காலியாக உள்ள கணினி உதவியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
15/09/2022 | 21/09/2022 | பார்க்க (699 KB) |
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புதல் | கிருஷ்ணகிாி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள புறத்தொடா்பு பணியாளா் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன |
29/07/2022 | 12/08/2022 | பார்க்க (257 KB) |
மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட விபரபட்டியல் | மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணகிரி கட்டுப்பாட்டில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட விபரபட்டியல். |
03/08/2022 | 10/08/2022 | பார்க்க (8 MB) |
LIMS – தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் | மாவட்ட சுகாதார சங்கம், |
20/06/2022 | 31/07/2022 | பார்க்க (114 KB) |
துப்புரவு பணியாற்ற நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் விவரம் | கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் துப்புரவு பணியாற்ற நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் விவரம் |
12/07/2022 | 31/07/2022 | பார்க்க (2 MB) |