ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| Mission Vatsalya – குழந்தை உதவி மையம், ஓசூர் மத்திய பேருந்து நிலையம் – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் 3 மேற்பார்வையாளர் மற்றும் 3 வழக்கு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல் | Mission Vatsalya – குழந்தை உதவி மையம், ஓசூர் மத்திய பேருந்து நிலையம் – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் 3 மேற்பார்வையாளர் மற்றும் 3 வழக்கு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல் |
01/11/2025 | 13/11/2025 | பார்க்க (80 KB) |
| Mission Vatsalya – சிறப்பு சிறார் காவல் அலகு – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் 1 சமூகப் பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு சிறார் காவல் அலகில் உள்ள ஓர் சமூகப்பணியாளர் பணியிடத்தை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன |
01/11/2025 | 13/11/2025 | பார்க்க (72 KB) |
| கிராம ஊராட்சிகளில் காலியாகவுள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புதல் | கிருட்டினகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் கிராம ஊராட்சிகளில் காலியாகவுள்ள ஊராட்சி செயலாளர்(Panchayat Secretary) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
10/10/2025 | 09/11/2025 | பார்க்க (2 MB) |
| Mission Vatsalya – இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பணியிடம் | கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமம் – இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் |
28/08/2025 | 11/09/2025 | பார்க்க (70 KB) |
| Mission Vatsalya – குழந்தை உதவி மையம் – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 வழக்கு பணியாளர் பணியிடங்களை நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தை உதவி மைத்தில் உள்ள ஓர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 வழக்கு பணியாளர் பணியிடங்களை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன |
25/08/2025 | 05/09/2025 | பார்க்க (85 KB) |
| மருத்துவ அலுவலர், செவிலியார், Audiologist, OT Assistant, Radiographer, Consultant(Y&N), STLS, STS, Health Vister, மற்றும் தரவு உள்ளீட்டாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | மாவட்ட சுகாதார நலச் சங்கம் – கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக பணியிடங்களை தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல். |
11/08/2025 | 25/08/2025 | பார்க்க (1 MB) |
| கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை – கிருஷ்ணகிரி | கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
14/07/2025 | 12/08/2025 | பார்க்க (581 KB) |
| கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை – போச்சம்பள்ளி | கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
14/07/2025 | 12/08/2025 | பார்க்க (736 KB) |
| கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை : அஞ்செட்டி | கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் ,விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
14/07/2025 | 12/08/2025 | பார்க்க (640 KB) |
| மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர், ஆய்வக நுட்புநர் நிலை- 2, செவிலியார், சுகாதார ஆய்வாளர் நிலை -2, பழங்குடியின கவுன்சிலர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஓட்டுநர் மற்றும் வாகன துலக்குநர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப காதார நிலையத்திற்கு தற்காலிக மருந்தாளுநர், ,ஆய்வக நுட்புநர் , ஆய்வக நுட்புநர் நிலை- 2, செவிலியார், சுகாதார ஆய்வாளர் நிலை -2, பழங்குடியின கவுன்சிலர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஓட்டுநர் மற்றும் வாகன துலக்குநர் பணியிடங்களை தினக்கூலி / தொகுப்பூதியத்தில் நிரப்புதல்.
|
12/07/2025 | 23/07/2025 | பார்க்க (620 KB) |