அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
2026-27-ஆம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்தின் கீழ், தனிப்பட்ட ஆதிதிராவிடர்/பழங்குடியினர் (SC/ST) விவசாயிகளுக்கான ஆழ்துளைக் கிணறு அமைத்தல் – 4 எண்ணிக்கைகள்

வேளாண்மை உழவர் நலத் துறையின் G.O.(2D) எண்: 142 (நாள்: 21.09.2026)-இன் கீழ் அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்தின் கீழ், தனிப்பட்ட ஆதிதிராவிடர்/பழங்குடியினர் (SC/ST) விவசாயிகளுக்கான ஆழ்துளைக் கிணறு அமைத்தல் – 4 எண்ணிக்கைகள்

25/11/2026 09/12/2026 பார்க்க (930 KB)
பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம், 1989-ன் கீழ் குற்றவியல் வழக்குகள் மற்றும் அவை தொடர்பான இதர சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறந்த மூத்த வழக்கறிஞர்களை(Eminent Senior Advocat

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில், தற்காலிக பதவிக்கால அடிப்படையில் நிரப்பப்படவுள்ள 05 சட்ட அலுவலர் பணியிடங்களுக்குத் தகுதியான வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு சார்பான வழக்குகளை நடத்துவதற்காக சிறந்த மூத்த வழக்கறிஞர்கள் (Eminent Senior Advocates) பணியிடங்களுக்கு தகுதியுடைய வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள், உரிய படிவங்களான இணைப்பு–I மற்றும் இணைப்பு–II-ல் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன் கூடிய தங்களது சுயவிவரக் குறிப்பை (Bio-data), விண்ணப்பத்தின் ஆறு நகல்கள் மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

20/11/2026 10/12/2026 பார்க்க (142 KB) Annexure-I (368 KB) Annexure-II (293 KB)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது தொடர்பாக.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களில் (SNCU மற்றும் PICU உட்பட) புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள தற்காலிக/ஒப்பந்த செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பாக.

21/11/2026 04/12/2026 பார்க்க (93 KB) தற்காலிக செவிலியர் விண்ணப்பப் படிவம் (1 MB)
2026-27-ஆம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்தின் கீழ், தனிப்பட்ட ஆதிதிராவிடர்/பழங்குடியினர் (SC/ST) விவசாயிகளுக்கான ஆழ்துளைக் கிணறு அமைத்தல் – 7 எண்ணிக்கைகள்

வேளாண்மை உழவர் நலத் துறையின் G.O.(2D) எண்: 142 (நாள்: 21.09.2026)-இன் கீழ் அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்தின் கீழ், தனிப்பட்ட ஆதிதிராவிடர்/பழங்குடியினர் (SC/ST) விவசாயிகளுக்கான ஆழ்துளைக் கிணறு அமைத்தல் – 7 எண்ணிக்கைகள்

12/11/2026 26/11/2026 பார்க்க (945 KB)
2026-27-ஆம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்தின் கீழ், தனிப்பட்ட ஆதிதிராவிடர்/பழங்குடியினர் (SC/ST) விவசாயிகளுக்கான ஆழ்துளைக் கிணறு அமைத்தல் – 4 எண்ணிக்கைகள்

வேளாண்மை உழவர் நலத் துறையின் G.O.(2D) எண்: 142 (நாள்: 21.09.2026)-இன் கீழ் அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்தின் கீழ், தனிப்பட்ட ஆதிதிராவிடர்/பழங்குடியினர் (SC/ST) விவசாயிகளுக்கான ஆழ்துளைக் கிணறு அமைத்தல் – 4 எண்ணிக்கைகள்

11/11/2026 25/11/2026 பார்க்க (942 KB)