அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| Mission Vatsalya -மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, கிருஷ்ணகிரி – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ஓர் புறத் தொடர்பு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு ஓர் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன |
08/09/2026 | 30/09/2026 | பார்க்க (291 KB) |
| Mission Vatsalya-இளஞ்சிறார் நீதிக் குழுமம். கிருஷ்ணகிரி- ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளருடன் இணைந்த பதிவறை எழுத்தர்-01 மற்றும் அலுவலக உதவியாளர் -01 பணியிடங்கள் நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்டம், இளஞ்சிறார் நீதிக் குழுமம். கிருஷ்ணகிரி- ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளருடன் இணைந்த பதிவறை எழுத்தர் -01 மற்றும் அலுவலக உதவியாளர் -01ஆகிய பணியிடங்கள் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன |
19/09/2026 | 30/09/2026 | பார்க்க (590 KB) |
| முழு நேர இரவு காவலர் காலிப்பணியிடம் நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்டப் புள்ளிஇயல் அலுவலகத்தில் உள்ள ஒரு முழு நேர இரவு காவலர் பதவியை நிரப்ப வேண்டி நேர்முகத் தோ்வு மற்றும் எழுத்துத்தோ்வு நடத்தி தேர்வு செய்ய இம்மாவட்டத்தில் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் |
11/09/2026 | 25/09/2026 | பார்க்க (175 KB) |
| அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்டப் புள்ளிஇயல் அலுவலகத்தில் உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பதவியை நிரப்ப வேண்டி நேர்முகத் தோ்வு மற்றும் எழுத்துத்தோ்வு நடத்தி தேர்வு செய்ய இம்மாவட்டத்தில் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் |
11/09/2026 | 25/09/2026 | பார்க்க (439 KB) |
| கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் கீழ் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் கீழ் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது – தொடர்பாக |
12/09/2026 | 25/09/2026 | பார்க்க (568 KB) |
| கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆய்வக நுட்புநர்,Therapeutic Assistant, Audiologist, Dispensers பல் மருத்துவர், ஓட்டுநர், கணக்கு உதவியாளர் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல். |
08/09/2026 | 22/09/2026 | பார்க்க (936 KB) |
| விரைவு மகளிர் நீதிமன்றத்திற்கான அரசு சிறப்பு வழக்குரைஞர் நியமனம் – திருத்த குறும் அறிவிக்கை – 2026. | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விரைவு மகளிர் நீதிமன்றத்திற்கான 1 அரசு சிறப்பு வழக்குரைஞர் (Special Public Prosecutor) பணியிடத்திற்கு தகுதியான வழக்குரைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு வழக்கறிஞராக குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து, விண்ணப்பித்த நாளில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் Annexure-I மற்றும் Annexure-II படிவங்களில் ஆறு பிரதிகள், தேவையான சான்றிதழ்கள் மற்றும் 3 சமீபத்திய கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். |
14/08/2026 | 25/08/2026 | பார்க்க (2 MB) |
| துறைக்குச் சொந்தமான வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவைக்காக, வட்டார அளவில் வேளாண் இயந்திரக் கொட்டகைகள் அமைத்தல் (அளவு – 10 மீ x 10 மீ = 100 சதுர மீட்டர்) | வேளாண்மை உழவர் நலத் துறையின் G.O.(2D) எண்: 126 (நாள்: 30.06.2026)-இன் கீழ் வட்டார அளவில் செயல்படும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களின் வளாகத்தில்இ வேளாண்மை பொறியியல் துறைக்குச் சொந்தமான இயந்திரங்களைப் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்க்காக அவற்றின் ஆயுட்காலம் மற்றும் பயன்பாட்டுக் காலத்தை நீட்டிக்கும் வகையில்இ புதிய வேளாண் இயந்திரக் கொட்டகை அமைத்தல்.. |
30/07/2026 | 13/08/2026 | பார்க்க (1 MB) |
| தொழில் முனைவு நிதி அலுவலர்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தொகுப்பூதிய அடிப்படையில் தொழில் முனைவு நிதி அலுவலர்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
08/07/2026 | 20/07/2026 | பார்க்க (822 KB) |
| கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் சாதனங்கள் 26.05.2026 அன்று ஏலம் விடுவது தொடர்பாக | கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையில் உள்ள காலாவதியான, பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் புறக்கருவிகளை அப்புறப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 543 பொருட்கள் 26.05.2026 அன்று காலை 10.00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படையில் ஏலத்தில் விடப்படும். மேலும் அவை 25.05.2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். |
19/05/2026 | 25/05/2026 | பார்க்க (7 MB) |