மூடு

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

தோட்டக்கலை பயிர்களை பயிரிடுவதற்கான சாத்தியமான மாவட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்றாகும். சாகுபடிக்கு உட்பட்ட மொத்த பரப்பளவு 182888 எக்டர். அதில், தோட்டக்கலை பயிர்கள் சுமார் 80499 எக்டரில் பயிரிடப்பட்டுள்ளன, மா, வாழை, தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கத்திரிக்காய், கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், மஞ்சள், ரோஜா, ஜொ்பரா, கார்னேஷன், மல்லிகை மற்றும் சாமந்தி. இந்த மாவட்டத்தில் வளர்க்கப்படும் முக்கிய பயிர் ஆகும். மாவட்டத்திற்கு சராசரி மழை பொழிவு ஆண்டுக்கு 842 மி.மீ.

உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகளிடையே உயர் உற்பத்தி தொழில் நுட்பங்களை வழங்குவதற்காக பசுமைக்குடில், நிழல்வலைகூடாரம், நிலப்போர்வை அதிக மகசூல் தரக்கூடிய வகைகளின் காய்கறி குழித்தட்டு நாற்றுகள் விநியோகம் மற்றும் அதிக மகசூல் தரும் பழங்களின் பயிர் ஒட்டுதல் / நாற்றுகள் செயல்படுத்தப்படுகின்றன.

திட்டங்கள்

  1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம்-தேசிய தோட்டக்கலை இயக்கம்
  2. பிரதான் மந்திரியின் வேளாண்மை நுண்ணிர் பாசன திட்டம்
  3. கூட்டு பண்ணையம்
  4. புதுப்பிக்கப்பட்ட பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்
  5. மானாவாரி நில மேம்பாட்டு ஒருங்கிணைந்த பண்ணைய அமைத்தல்
  6. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்
  7. ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம்
தொடர்பு அலுவலர் விவரம்
பெயர் / பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
தோட்டக்கலை இணை இயக்குநா் 8760526731 jdhkrishnagiri[at]yahoo[dot]com தோட்டக்கலை இணை இயக்குநா் அலுவலகம், கிருஷ்ணகிரி
தோட்டக்கலை துணை இயக்குநா் 9443433201 jdhkrishnagiri[at]yahoo[dot]com தோட்டக்கலை இணை இயக்குநா் அலுவலகம், கிருஷ்ணகிரி
தோட்டக்கலை உதவி இயக்குநா் (ந.பொ)) 8248505604 jdhkrishnagiri[at]yahoo[dot]com தோட்டக்கலை இணை இயக்குநா் அலுவலகம், கிருஷ்ணகிரி
தோட்டக்கலை அலுவலா் (தொ.நு) 9600982622, 8778632638 jdhkrishnagiri[at]yahoo[dot]com தோட்டக்கலை இணை இயக்குநா் அலுவலகம், கிருஷ்ணகிரி
தோட்டக்கலை உதவி இயக்குநா், கிருஷ்ணகிரி 9952901906 adhkrishnagiri[at]gmail[dot]com தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், கிருஷ்ணகிரி
தோட்டக்கலை உதவி இயக்குநா், காவேரிப்பட்டிணம் 8098212580 adhkaveripattinam[at]gmail[dot]com தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், காவேரிப்பட்டிணம்
தோட்டக்கலை உதவி இயக்குநா், கெலமங்கலம் 9486254150 adhkelamangalam[at]gmail[dot]com தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், கெலமங்கலம்
தோட்டக்கலை உதவி இயக்குநா், மத்தூர் 9489156103 adhmathur[at]gmail[dot]com தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், மத்தூர்
தோட்டக்கலை உதவி இயக்குநா், ஊத்தங்கரை 8072704544 adhuthangarai[at]gmail[dot]com தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், ஊத்தங்கரை
தோட்டக்கலை உதவி இயக்குநா், பர்கூா் 8072704544 adhbargur[at]gmail[dot]com தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், பர்கூா்
தோட்டக்கலை உதவி இயக்குநா், ஒசூா் 9900170810 adhhosur[at]gmail[dot]com தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், ஒசூா்
தோட்டக்கலை உதவி இயக்குநா், தளி 8489457185 adhthally[at]gmail[dot]com தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், தளி
தோட்டக்கலை உதவி இயக்குநா், சூளகிரி 7904856144 adhshoolagiri[at]gmail[dot]com தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், சூளகிரி
தோட்டக்கலை உதவி இயக்குநா், வேப்பனப்பள்ளி 9786217220 adhveppanapalli[at]gmail[dot]com தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், வேப்பனப்பள்ளி