தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் முதலில் சென்னையில் உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பொருட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குவதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட வாரியமாகும். பின்னர் இவ்வாரியமானது பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கு ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் அதன் நடடிக்கைகளை விரிவாக்கியது. தற்போது இவ்வாரியமானது பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் நிதியுதவிகளோடு குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருகிறது.
திட்டங்கள்
இணையதளம்
பிரதம மந்திரி அவாஸ் யோஜனா – அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
நிர்வாக பொறியாளர் | 04162-247818 | eetnscbvelloredn@gmail[dot]com | நிர்வாக பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு குடிசைப்பகுதிமாற்று வாரியம்,கோபாலபுரம், கழிஞ்சூர்,வேலூர் – 632 006. |