மூடு

சுற்றுலாத் தலங்கள்

வடிகட்டி:
காட்டுவீரா ஆஞ்சேநேயர்
காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்

காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 1 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள்…

ஜெயின் கோயில்
ஸ்ரீபாஸ்வா பத்மாவதி சக்தி பீடம் (ஜெயின் கோவில்)

ஜைன மத துறவியான ஸ்ரீசுவாமி பாஸ்வ நாத பகவான் 24வது தீர்தங்கரர் அவதாரங்களில் 23வது அவதாரமாக சக்தி வடிவமாக இங்கு காட்சி அளிக்கிறார். இந்த சக்தி பீடம்…

தளி
தளி ஏரி மற்றும் பூங்கா

தளி ஏரி மற்றும் பூங்கா ஒசூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமம் முழுவதும் மலை…

ஐயூர்
அய்யூர் – சுற்று சூழல் பூங்கா

அய்யூர் இயற்கை சூழல் பூங்கா தேன்கனிக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஒசூரில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சூற்று சூழல் பூங்கா கடல்…

கிருஷ்ணகிரி அருங்காட்சியகம்
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம்

கிருஷ்ணகிரியில் காந்திசாலை அப்சரா திரையரங்கத்தினருகே மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மாவட்ட அருங்காட்சியகங்கள் வரிசையில் 12 வதாக 1993ம் ஆண்டு இவ்வருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. கலை மற்றும் தொல்லியல்,…

சந்திர சூடீஸ்வரர் கோயில் ஓசூர்
சந்திரசூடேஸ்வரர் கோவில்

சந்திரசூடேஸ்வரர் கோவில் (சிவன் கோவில்) ஓசூர் மாநகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் சிவபெருமான் அருள்மிகு மரகதாம்பாள் சமயோதிதராக (ஸ்ரீ சந்திரசூடேஸ்வராக காட்சியளிக்கிறார்) இக்கோவில்…

கெலவரப்பள்ளி பூங்கா
கெலவரபள்ளி அணை

கெலவரப்பள்ளி அணைக்கட்டு பூங்கா ஒசூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணைக்கட்டு 1995 ஆம் ஆண்டு…

அவதானப்பட்டி படகு சவாரி
அவதானப்பட்டி ஏரி பூங்கா

அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு குழம் கிருஷ்ணகிரியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த பூங்கா சேலம் – பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ளது….

கே.ஆர்.பி அணை தோற்றம்
கிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்கா

கிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்கா கிஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தென்பெண்ணையாற்றின் நீர் ஆதாரமாக உள்ளது. இவ்வணைக்கட்டு…