புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் [29 KB]
மேலும் பலMission Vatsalya – சிறப்பு சிறார் காவல் அலகு – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் 1 சமூகப் பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2025கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு சிறார் காவல் அலகில் உள்ள ஓர் சமூகப்பணியாளர் பணியிடத்தை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் பலMission Vatsalya – குழந்தை உதவி மையம், ஓசூர் மத்திய பேருந்து நிலையம் – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் 3 மேற்பார்வையாளர் மற்றும் 3 வழக்கு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2025Mission Vatsalya – குழந்தை உதவி மையம், ஓசூர் மத்திய பேருந்து நிலையம் – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் 3 மேற்பார்வையாளர் மற்றும் 3 வழக்கு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல்
மேலும் பலகிராம ஊராட்சிகளில் காலியாகவுள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025கிருட்டினகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் கிராம ஊராட்சிகளில் காலியாகவுள்ள ஊராட்சி செயலாளர்(Panchayat Secretary) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலபோச்சம்பள்ளி தாலுகா – உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026போச்சம்பள்ளி தாலுகா – உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் [103 KB]
மேலும் பல2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025அரசு மருத்துவக் கல்லூரி கிருஷ்ணகிரி 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியீடு.
மேலும் பல