டெங்கு விழிப்புணர்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026டெங்கு விழிப்புணர்வுக் கூட்டம் [65 KB]
மேலும் பலMission Vatsalya – இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பணியிடம்
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமம் – இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பதவிக்கான விண்ணப்பம்
மேலும் பலராணுவ ஆட்சேர்ப்பு முகாம் – ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் – ஆய்வு [27 KB]
மேலும் பலதமிழ்நாடு சிறப்பு காவல்படை 7-ம் அணி, போச்சம்பள்ளி அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் சாதனங்கள் 26.05.2026 அன்று ஏலம் விடுவது தொடர்பாக .
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026தமிழ்நாடு சிறப்பு காவல்படை 7-ம் அணி, போச்சம்பள்ளியில் உள்ள காலாவதியான, பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் புறக்கருவிகளை அப்புறப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 37 பொருட்கள் 26.05.2026 அன்று காலை 10.00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படையில் ஏலத்தில் விடப்படும். மேலும் அவை 25.05.2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
மேலும் பலமழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு [201 KB]
மேலும் பலகிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் சாதனங்கள் 26.05.2026 அன்று ஏலம் விடுவது தொடர்பாக
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையில் உள்ள காலாவதியான, பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் புறக்கருவிகளை அப்புறப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 543 பொருட்கள் 26.05.2026 அன்று காலை 10.00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படையில் ஏலத்தில் விடப்படும். மேலும் அவை 25.05.2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
மேலும் பலமாண்புமிகு முதல்வர் – பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026மாண்புமிகு முதல்வர் – பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார் [26 KB]
மேலும் பலMission Vatsalya – மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு. கிருஷ்ணகிரி – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ஓர் புறத் தொடர்பு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு ஓர் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் பலபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் [ 88 KB ]
மேலும் பலஎச்.ஐ.வி – தீவிரப்படுத்தப்பட்ட தகவல், கல்வி மற்றும் தொடர்பு பிரச்சாரம் 3.0 விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026எச்.ஐ.வி – தீவிரப்படுத்தப்பட்ட தகவல், கல்வி மற்றும் தொடர்பு பிரச்சாரம் 3.0 விழிப்புணர்வு [112 KB]
மேலும் பல