மூடு

மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) POCSO சட்டத்தின் கீழ்,மதிப்பூதிய அடிப்படையில் ஆதரவு நபர்களை தேர்வு செய்தல்

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU), பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தேவையான ஆதரவு மற்றும் உதவிகளை வழங்குவதற்காக 20 ஆதரவு நபர்கள் (Support Persons), 3 ஆண்டுகள் காலத்திற்கு மதிப்பூதிய அடிப்படையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் பல

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில (DCPU) மாவட்ட போதை ஒழிப்பு மையத்தை (DDAC) அமைத்து செயல்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU), மாவட்ட போதை ஒழிப்பு மையத்தை அமைத்து செயல்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் (DDAC) தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் [50 KB]

மேலும் பல

Mission Vatsalya-இளஞ்சிறார் நீதிக் குழுமம். கிருஷ்ணகிரி- ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளருடன் இணைந்த பதிவறை எழுத்தர்-01 மற்றும் அலுவலக உதவியாளர் -01 பணியிடங்கள் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026

கிருஷ்ணகிரி மாவட்டம், இளஞ்சிறார் நீதிக் குழுமம். கிருஷ்ணகிரி- ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளருடன் இணைந்த பதிவறை எழுத்தர் -01 மற்றும் அலுவலக உதவியாளர் -01ஆகிய பணியிடங்கள் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன

மேலும் பல

கிருஷ்ணகிரி பசுமை இயக்கத்திற்கு SKOCH விருது

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

கிருஷ்ணகிரி பசுமை இயக்கத்திற்கு SKOCH விருது [184 KB]

மேலும் பல

Mission Vatsalya -மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, கிருஷ்ணகிரி – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ஓர் புறத் தொடர்பு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு ஓர் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன

மேலும் பல