மூடு

மாவட்டம்

TNLA Estimates Committee Inspection

TNLA மதிப்பீட்டுக் குழு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025

TNLA மதிப்பீட்டுக் குழு ஆய்வு [ 38 KB ]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடமாக உள்ள ஓட்டுநர் பணியிடம் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

ஓட்டுநர் பணியிடம் -2 1. பொதுப்பிரிவு கோவிட் தொற்றினால் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்தவர் முன்னுரிமை பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்) முன்னுரிமை ஆதரவற்ற விதவை (பெண்) • கல்வி தகுதி • எட்டாம் வகுப்பு தேர்ச்சி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் (badge) குறைந்த பட்சம் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பல
District Skill Committee Meeting

மாவட்ட திறன் குழு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025

மாவட்ட திறன் குழு கூட்டம்[ 64 KB ]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2025

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12.04.2025 முதல் 30.04.2025 தேதியன்று மாலை 5.45 மணி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதன் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 25/02/2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் தொலை தொடரபு பிரவில் பயன்படுத்தப்பட்டு காலாவதியான தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதன் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு.

மேலும் பல
Revenue Settlement (Jamabandi) Day-3

வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நாள்-3

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025

வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நாள்-3 [ 26 KB ]

மேலும் பல
Mudhalvar Marunthagam Review Meeting

முதல்வர் மருந்தகம் ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025

முதல்வர் மருந்தகம் ஆய்வுக் கூட்டம் [ 25 KB ]

மேலும் பல