மூடு

மாவட்டம்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள 7 காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023

மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், பல்நோக்கு உதவியாளர், பாதுகாவலர் / ஓட்டுநர் காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

மேலும் பல

அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மொழிதேர்வுகள் மற்றும் குரல் தேர்வுகள்

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2023

அறிவிக்கை – அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் எதிர் வரும் ஏப்ரல் 2023-ல் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணையவழியல் வரும் 03.04.2023 மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல

புதிய இ சேவை மையம் தொடங்க – ஆன்லைன் விண்ணப்பம்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2023

அனைத்து குடிமக்களுக்கும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம்

மேலும் பல

தொகுப்பூதிய செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2023

அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள் ,ஆரம்ப சுகாதார நிலையம் – நகர்புற சுகாதார நலவாழ்வு மையங்களில் தொகுப்பூதிய செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியிடம் நிரப்புதல்

மேலும் பல

சாலை ஆய்வாளர்– நேரடி நியமனம் – அறிவிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2023

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை –சாலை ஆய்வாளர்– நேரடி நியமனம் – அறிவிக்கை வெளியிடப்பட்டது – நிர்வாக காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்டுள்ளது – தொடர்பாக

மேலும் பல

பணிமேற்பார்வையாளயர் / இளநிலை வரை தொழில் அலுவலர் – நேரடி நியமனம் – அறிவிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2023

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – பணிமேற்பார்வையாளயர் / இளநிலை வரை தொழில் அலுவலர் – நேரடி நியமனம் – அறிவிக்கை வெளியிடப்பட்டது – நிர்வாக காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்டுள்ளது – தொடர்பாக

மேலும் பல

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுபோட்டிகள் 2022-2023

வெளியிடப்பட்ட நாள்: 11/01/2023

விளையாட்டு போட்டிகளில் அதிகளவில் பங்குபெற ஆன்லைன் பதிவினை அதிகப்படுத்துவது தொடர்பாக

மேலும் பல

கிருஷ்ணகிரியில் 31 தற்காலிக ஆய்வுகூட நுட்புநர் நிலை – 2 பணியிடம் நிரப்புதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் விபரம்

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2022

அரசு மருத்துவக் கல்லூரி (ம) மருத்துவமனை , கிருஷ்ணகிரியில் 31 தற்காலிக ஆய்வுகூட நுட்புநர் நிலை – 2 பணியிடம் நிரப்புதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் விபரம் வெளியிடப்படுகிறது

மேலும் பல

பொது சுகாதாரம் – கிருஷ்ணகிரி மாவட்டம் – ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத் திட்டம் / தேசிய நகர்புற நலத் திட்டத்தின் கீழ் காலியாகயுள்ள ஒப்பந்த பணியிடங்களை நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2022

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதார துறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத் திட்டம் / தேசிய நகர்புற நலத் திட்டத்தின் கீழ் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர், கிளினர், மருத்துவமனைப் பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

மேலும் பல