ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு – நீர்வள நிலவள திட்டம் I & II (2024-25) செயல்விளக்கத் திடல்களுக்கான இடுபொருட்கள் கொள்முதல்
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2024தமிழ்நாடு வேளாண்மைத்துறை கிருஷ்ணகிரி மாவட்டம் – நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு I & II (2024-25) பசுந்தாள் உரம், நெல் மற்றும் உளுந்து விதைகள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம், சூடோமோனாஸ் புளுரசன்ஸ், அசாரிடாக்டின், நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல்.
மேலும் பலஇந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைபடி 01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி மாநகராட்சி அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2024 மேலும் பலBDDS உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2024கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு காலாவதியாகி கழிவு செய்யப்பட்ட வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் சோதிக்கும் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு
மேலும் பலஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணை ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணை ஆய்வு[ 110 KB ]
மேலும் பலசெவிதிறன் பரிசோதகர், தகவல் பதிவு செய்பவர் மற்றும் இளநிலை உதவியாளர், ஆர்.எம்.என்.சி.எச் கவுன்சிலர் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2024மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவமனை செவிதிறன் பரிசோதகர், தகவல் பதிவு செய்பவர் மற்றும் இளநிலை உதவியாளர், ஆர்.எம்.என்.சி.எச் கவுன்சிலர் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்
மேலும் பலசர்வதேச ஊனமுற்றோர் தினம்
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025சர்வதேச ஊனமுற்றோர் தினம் [ 288 KB ]
மேலும் பல
