மாவட்டம்
குழந்தைகள் நலக் குழுமத்தில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினார்கள் பணியிடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2024கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினார்கள் பதவிக்கான விண்ணப்பம்.
ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆய்வக நுட்புநர் (நிலை-2) பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2024மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆய்வக நுட்புநர் (நிலை-2) பணியிடங்களை தினக்கூலி / தொகுப்பூதியத்தில் நிரப்புதல்.
உலக இரத்த தானம் செய்வோர் தின உறுதிமொழி ஏற்பு மற்றும் சான்றிதழ் வழங்கல்
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026உலக இரத்த தானம் செய்வோர் தின உறுதிமொழி ஏற்பு மற்றும் சான்றிதழ் வழங்கல் [24 KB]
தர மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2024கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு [122 KB]
சமூகப் பாதுகாப்பு துறை இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பணியிடம்
வெளியிடப்பட்ட நாள்: 19/12/2023கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பதவிக்கான விண்ணப்பம்.
தமிழக வெற்றித் திட்டம் – ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026தமிழக வெற்றித் திட்டம் – ஆய்வு [270 KB]
பல் மருத்துவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2023மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக பல் மருத்துவர் பணியிடங்களை ரூ.34000ஃ- தொகுப்பூதியத்தில் நிரப்புதல்
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் [ 102 KB ]
சமூகப் பாதுகாப்பு துறை இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பணியிடம்
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2023கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பதவிக்கான விண்ணப்பம்