மாவட்டம்
வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தில் பணிபுரிய ஒரு FBDB Fellow -விற்கு விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 28/06/2024கிருஷ்ணகிரி மாவட்டம், மாநில திட்டக் குழுவின் நிதியுதவியுடன் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் வளமிகு வட்டார மேம்பாடு திட்டம் செயல்படுத்தும் பொருட்டு அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தயார் செய்ய இத்திட்டத்தில் வெளிச்சேவை அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள பின்வரும் தகுதி கொண்டவர்களிடமிருந்து சுய விவரங்களுடன் (RESUME) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கு ஆதார் அட்டைகள் வழங்கல் & தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026குழந்தைகளுக்கு ஆதார் அட்டைகள் வழங்கல் & தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு [ 56 KB ]
குழந்தைகள் நலக் குழுமத்தில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினார்கள் பணியிடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2024கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினார்கள் பதவிக்கான விண்ணப்பம்.
மாண்புமிகு அமைச்சர்கள் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026மாண்புமிகு அமைச்சர்கள் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்[ 26 KB ]
ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆய்வக நுட்புநர் (நிலை-2) பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2024மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆய்வக நுட்புநர் (நிலை-2) பணியிடங்களை தினக்கூலி / தொகுப்பூதியத்தில் நிரப்புதல்.
ஓசூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026ஓசூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு [ 79 KB ]
தர மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2024கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் – மாவட்ட ஆட்சியர் சந்திப்பு
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026
சமூகப் பாதுகாப்பு துறை இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பணியிடம்
வெளியிடப்பட்ட நாள்: 19/12/2023கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பதவிக்கான விண்ணப்பம்.
ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள்
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் [39 KB]