பொது சுகாதாரம் – கிருஷ்ணகிரி மாவட்டம் – ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத் திட்டம் / தேசிய நகர்புற நலத் திட்டத்தின் கீழ் காலியாகயுள்ள ஒப்பந்த பணியிடங்களை நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2022கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதார துறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத் திட்டம் / தேசிய நகர்புற நலத் திட்டத்தின் கீழ் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர், கிளினர், மருத்துவமனைப் பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்
மேலும் பலவாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளை கிருஷ்ணகிரியில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்
வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளை கிருஷ்ணகிரியில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் [ 43 KB ]
மேலும் பலவாக்காளர் படிவங்களைப் பதிவேற்றும் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025வாக்காளர் படிவங்களைப் பதிவேற்றும் ஆய்வு [ 43 KB
மேலும் பலமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் – தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம்
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2022சமூக தணிக்கை கால அட்டவணை 2022-23
மேலும் பலஇராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரி டேராடூன் ஜுலை 2023-ம் பருவத்திற்கு மாணவர்கள் சேருவதற்கான தகுதி பெற நடத்தப்படும் எழுத்து தேர்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2022இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரி, டேராடூன் ஜுலை 2023-ம் பருவத்திற்கு மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தகுதி பெற நடத்தப்படும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகள். மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணைய தள முகவரி www.rimc.gov.in இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடூன் ஜுலை 2023-ம் பருவத்திற்கு மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தகுதி பெற நடத்தப்படும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகள் எதிர்வரும் 03.12.2022 நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு […]
மேலும் பலகே.ஆர்.பி.அணை இடது புற ஊற்றுக் கால்வாயில் புனரமைப்பு பணிகள்
வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025கே.ஆர்.பி.அணை இடது புற ஊற்றுக் கால்வாயில் புனரமைப்பு பணிகள் [ 25 KB ]
மேலும் பலஜல் சக்தி அபியான் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025ஜல் சக்தி அபியான் கூட்டம் [ 91 KB ]
மேலும் பலஅனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்
வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் [ 114 KB ]
மேலும் பலகிருஷ்ணகிரியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல்
வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025கிருஷ்ணகிரியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல் [ 25 KB ]
மேலும் பலPM-YASASVI நுழைவுத் தேர்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2022OBC, EBC மற்றும் DNT பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கிய 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.75,000/- மற்றும் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ரூ.1,25,000/- உதவித்தொகை.
மேலும் பல
