மூடு

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்

IIPGCMS (CM Helpline) – இது உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த,மற்றும் எளிமையான பொது மக்கள் குறை தீர்க்கும் உதவி மையம்.
இதில் நீங்கள்:

அரசு சேவைகள், திட்டங்கள், அடிப்படை சேவைகள் குறித்து மனுக்கள் மற்றும் புகார்கள் அளித்து அவைகளை கண்காணிக்கலாம்.
உங்கள் குறைகளை helpline, இணையதளம், கைபேசி செயலி, மின்னஞ்சல் மூலமாகவும், முகநூல், கீச்சகம் போன்ற சமூக ஊடகம் மூலமாகவும், அல்லது தபால் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பலாம் மற்றும், கருத்துக்களை பதிவு செய்யலாம் மற்றும் முதல்வரின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

பார்க்க: https://cmhelpline.tnega.org/portal/ta/home

சிறப்பு துணை கலெக்டர் அறை எண் 1 ஆட்சியர் அலுவலகம்
மாநகரம் : கிருஷ்ணகிரி | அஞ்சல் குறியீட்டு : 635001
மின்னஞ்சல் : sdckgi[at]yaahoo[dot]co[dot]in