மூடு

விடுதிகள்

| துறை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளும், 16 மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளும், 1 சிறுபான்மையினர் நல விடுதியும் சேர்த்து மொத்தம் 43 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றுள் கல்லூரி மாணவியர் விடுதி 5 மற்றும் கல்லூரி மாணவர் விடுதி 3 ஆகியவையும் அடங்கும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

அரசு பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் விடுதிகளில் சேர்ந்து பயிலலாம்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

மேற்படி பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் தங்கி பயில உரிய பள்ளி, கல்லூரி விடுதிகளின் காப்பாளர், காப்பாளினிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கிருஷ்ணகிரி-யை அணுகி பயன்பெறலாம்.

பயனாளி:

அரசு பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் விடுதிகளில் சேர்ந்து பயிலலாம்.

பயன்கள்:

விடுதி வசதி