மூடு

வேலை வாய்ப்பு முகாம் நடத்துதல்

| துறை: மகளிர் திட்டம்

வேலைவாய்ப்பு முகாமின் முக்கிய நோக்கம் வேலை அளிக்க்கூடிய நிறுவனங்களையும் மற்றும் வேலை தேடும் இளைஞர்களையும் ஒரு இடத்தில் சந்திக்க வைத்து வேலைவாய்ப்பினை உருவாக்குதே. மேலும், இந்த முகாமின் அடிப்படை நோக்கம் தகுதி உள்ள இளைஞர்களை பயிற்சி அளிக்காமல் நேரடியாக பணியில் அமர்த்துவதே.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • உள்ளுர் இளைஞர்கள் (கிராமம் (ம) நகர்புறம்)
  • வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை, வயது வரம்பு சில நிறுவனங்களில் தேவைக்கேற்ப 50 வயது வரை
  • கல்வி தகுதி 5 ஆம் வகுப்பு முதல்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் நடைப்பெறும் வேலைவாய்ப்பு முகாம்களில் விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களுடைய கல்வி மற்றும் முகவரி சான்று நகலுடன் கலந்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட முகாம்கள் நடைப்பெறுவது குறித்து சம்மந்தப்பட்ட வட்டாரங்களில் பேனர்கள், நோட்டீசுகள் மற்றும் செய்தி தாள்களில் அனைவருக்கும் தெரியபடுத்தப்படும்.