மூடு

மகளிர் சுய உதவிக் குழுக்காளுக்கான வட்டி மானியம்

| துறை: மகளிர் திட்டம்

இந்திய அரசு, சுய உதவி குழுக்கள் பெறும் கடனுக்கான வட்டி மானியம் சம்மந்தப்பட்ட குழுக்களுக்கு நேரடியாக தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்குகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

சுய உதவி குழுக்கள் தாங்கள் பெற்ற வங்கி கடனை முறையான திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

சுய உதவி குழுக்கள் கடன் திரும்ப செலுத்துதல் குறித்த விவரங்களை இந்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணைய தளதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சுய உதவி குழுக்கள் கடன் திரும்ப செலுத்துதல் குறித்த விவரங்களை பஞ்சாயத் அலவிளான கூட்டமைப்பு மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்