மூடு

நலிவுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நிதி

| துறை: மகளிர் திட்டம்

நலிவுற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறு தொழில் துவங்க தனி நபர் சுழல் நிதி (VPRC) வழங்குதல்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

கிராம சபாவில் அங்கீகாரம் பெற்றுள்ள நலிவுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி நபர் கடன் தொழில் துவங்கிட வழங்குதல்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் தீர்மானத்தின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது.