மூடு

தனி பட்டுப்புழு வளர்ப்புமனை அமைப்பதற்கு வழங்கப்படும் மானியங்கள்

| துறை: விவசாயம்
  • நிலை 1 (1500 ச.அடிக்குமேல்) = 82,500/-
  • நிலை 2 (1000 முதல் 1500 ச,அடிக்குள்) = 87,500/-
  • நிலை 3 (800 முதல் 1000 ச,அடிக்குள்) = 63,000/-

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

புதிதாக தனி புழுவளர்ப்புமனை குறிப்பிட்டுள்ள அளவிடுகளின்படி அமைத்தல் வேண்டும்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

  • பூர்த்தி செய்த விண்ணப்பம்
  • விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 3
  • மல்பரி தோட்டம், புழு வளர்ப்பு மனையில் (அடிமட்டம், ஜன்னல் அளவு, முழுஅளவு,உள்பகுதி தலா 2,) எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம்.
  • சிட்டா,அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள்
  • ரூபாய் 100 மதிப்புள்ள முத்திரைத்தாள்
  • பொறியாளர் மூலம் வழங்கப்பட்ட புழு வளர்ப்புமனை மதிப்பீடு மற்றும் வரைப்படம் அசல் ஆவணங்கள்

பயனாளி:

புதிதாக தனி புழுவளர்ப்புமனை குறிப்பிட்டுள்ள அளவிடுகளின்படி அமைத்தல் வேண்டும்

பயன்கள்:

தனி பட்டுப்புழு வளர்ப்புமனை அமைப்பதற்கு மானியம் வழங்கப்படும்