மூடு

சுற்றுலா ஆபரேட்டர் பதிவு அமைப்பு

தேதி : 27/09/2022 - | துறை: சுற்றுலா

ஹோம் ஸ்டே/படுக்கை மற்றும் காலை உணவு வழங்குநர்கள், முகாம் தளங்களை நடத்துபவர்கள், சாகச சுற்றுலா ஆபரேட்டர்கள் மற்றும் கேரவன் பார்க் / கேரவன் டூர் ஆபரேட்டர்கள் பதிவு செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

  • ஹோம்ஸ்டே/படுக்கை மற்றும் காலை உணவு வழங்குநர்கள்: வீட்டில் உள்ள 1 முதல் 3 அறைகள் ஹோம்ஸ்டேவின் கீழ் பதிவு செய்யலாம் மற்றும் 4 முதல் 6 அறைகள் படுக்கை மற்றும் காலை உணவு வழங்குநர்களின் கீழ் பதிவு செய்யலாம்
  • முகாம் தள ஆபரேட்டர்கள்: முகாம் தள ஆபரேட்டர்கள் இங்கே பதிவு செய்யலாம்
  • அட்வென்ச்சர் டூரிஸம் ஆபரேட்டர்கள் மற்றும் : சாகசப் பூங்காக்கள், நீர் விளையாட்டுகள், ஏரோ ஸ்போர்ட்ஸ், லேண்ட் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி ஆபரேட்டர்கள் போன்ற சாகச சுற்றுலா ஆபரேட்டர்கள் பதிவு செய்யலாம்.
  • கேரவன் பார்க் / கேரவன் டூர் ஆபரேட்டர்கள்: கேரவன் பார்க் & டூர் ஆபரேட்டர்கள் பதிவு செய்யலாம்.

பயனாளி:

பொது மக்கள்

பயன்கள்:

சுற்றுல மற்றும் தங்கும் வசதி

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.tntourismtors.com