மூடு

சமுதாய முதலீட்டு நிதி

| துறை: மகளிர் திட்டம்

அமைக்கப்பட்டுள்ள தொழில் செய்யும் தகுதியான குழுக்களுக்கு VPRC மற்றும் PLF மூலம் ரூ.50,000/- வீதம் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

சமுதாய முதலீட்டு நிதி பெற 6 மாதம் நிறைவடைந்த சுய உதவிக் குழுவிற்கு தொழில் மேற்கொள்ள சுய உதவிக்குழு நுண்நிதி திட்டம் (Micro Credit Plan) தயார் செய்து அதன் அடிப்படையில் சமுதாய முதலீட்டு நிதி ஒவ்வொரு குழுவிற்கும் ரூ.50,000/- வீதம் பெறலாம்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

சமுதாய முதலீட்டு நிதியாக தலா ரூ.2 இலட்சம் வீதம் 155 கிராம ஊராட்சிகளில் உள்ள 620 சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் 3,10,00,000/- வழங்கப்பட்டுள்ளது.