மூடு

குழு ஆதார நிதி வழங்குதல்

| துறை: மகளிர் திட்டம்

இலக்கு மக்கள் குழுவிற்கு குழு ஆதார நிதி “கிராம வறுமை ஒழிப்புச் சங்கம்” (VPRC) மூலம் ரூ.15000 வீதம் குழுக்களுக்கு வழங்குதல்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

குழு ஆதார நிதி பெற 3 மாதம் நிறைவடைந்திருக்க வேண்டும் முதற்கட்ட பயிற்சி முடித்திருக்கப்பட வேண்டும்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் தர மதீப்பீட்டு குழுவினரைக் கொண்டு தரமதீப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.