மூடு

கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் அமைத்தல்

| துறை: மகளிர் திட்டம்
  • கண்டறியப்பட்டுள்ள இலக்கு மக்களை கொண்டு கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் அமைத்தல்.
  • விடுப்பட்ட இலக்கு மக்களை வைத்து சுய உதவிக்குழு அமைத்தல்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • 10-முதல் 20 நபர்களை கொண்டு கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் அமைத்தல்.
  • விடுப்பட்ட இலக்கு மக்களில் 18-60 வயது வரை உள்ளவர்களை கொண்டு சுய உதவி குழுக்கள் அமைத்தல்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின் படி அமைக்கப்பட்டு பயிற்சி முடித்தவுடன் நிதி உதவி வழங்கப்படுகிறது.