அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தமிழ்நாடு சிறப்பு காவல்படை 7-ம் அணி, போச்சம்பள்ளி அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் சாதனங்கள் 26.05.2026 அன்று ஏலம் விடுவது தொடர்பாக .

தமிழ்நாடு சிறப்பு காவல்படை 7-ம் அணி, போச்சம்பள்ளியில் உள்ள காலாவதியான, பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் புறக்கருவிகளை அப்புறப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 37 பொருட்கள் 26.05.2026 அன்று காலை 10.00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படையில் ஏலத்தில் விடப்படும். மேலும் அவை 25.05.2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

20/05/2026 25/05/2026 பார்க்க (4 MB)
அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் ஏப்ரல்-2026

அறிவிக்கை – அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 2026-ல் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணைய வழியில் வரும் 29.03.2026 மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

13/03/2026 29/03/2026 பார்க்க (473 KB)
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியீடு

அரசு மருத்துவக் கல்லூரி கிருஷ்ணகிரி 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ்
பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியீடு.

16/09/2025 30/09/2025 பார்க்க (3 MB)
மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவு – அறிவிப்பு

அரசு மருத்துவக்கல்லுரி – மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவு – அனுமதிக்கான விண்ணப்பம்

04/09/2025 12/09/2025 பார்க்க (390 KB)
அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் ஏப்ரல் 2025

அறிவிக்கை – அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 2025-ல் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணைய வழியில் வரும் 07.03.2025 மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

21/02/2025 07/03/2025 பார்க்க (380 KB)
BDDS உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு காலாவதியாகி கழிவு செய்யப்பட்ட வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் சோதிக்கும் உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு

10/10/2024 15/10/2024 பார்க்க (1 MB)
முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் சான்றிதழ் படிப்பு

முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் சான்றிதழ் படிப்பு

27/09/2024 30/09/2024 பார்க்க (8 MB)
புதிய இ சேவை மையம் தொடங்க – ஆன்லைன் விண்ணப்பம்

அனைத்து குடிமக்களுக்கும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம்

15/03/2023 14/04/2023 பார்க்க (150 KB)
அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மொழிதேர்வுகள் மற்றும் குரல் தேர்வுகள்

அறிவிக்கை – அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழிதேர்வுகள் எதிர் வரும் ஏப்ரல் 2023-ல் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணையவழியல் வரும் 03.04.2023 மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

20/03/2023 03/04/2023 பார்க்க (2 MB)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் – தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம்

சமூக தணிக்கை கால அட்டவணை 2022-23

10/10/2022 24/03/2023 பார்க்க (503 KB)